மதுரை பயணிகள் மீது அக்கறை செலுத்துவதற்குப் பதிலாக நடைமேடைக் கட்டணத்தை ரூ.50 ஆக உயர்த்துவதா? தென்னக இரயில்வேயின் அறிவிப்புக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கடும் எதிர்ப்பு நமது நிருபர் மார்ச் 19, 2020 தாங்கள் உடனடியாக தலையிட்டு இக்கட்டண உயர்வை நீக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்....